தேடல்-35

249 16 0
                                    

      அடர்ந்த நந்தவனம் நடுவே அமர்ந்திருந்த அம்ரூ ஆர்வமாய் ராமனின் கதையை கேட்க, சிரித்தபடி ஆரம்பித்தான் கிரண்....

        உண்ணமையிலே இரகு குலவம்ச ராமன் மாறிதான் வளர்ந்தான் எங்க அமிர்தாம்மா இராமன்.முதல் பிள்ளை,குறும்பு,அறிவு ,அழகு அதோட அமிர்தாம்மா அவனை எல்லா வித நல்லது கெட்டதெல்லாம் சொல்லி வளர்த்தாங்க ,அம்மா இல்லாம ஒரு நாள் இருந்தில்ல..அமிர்தாம்மா இறக்கிறவரை..அப்போலாம் எனக்கும் அமிர்தாம்மான ரொம்ப பிடிக்கும் எங்க கூடவே விளையாடுவாங்க நிறைய கதை சொல்லுவாங்க..என்ன கேட்டாலும் செஞ்சி குடுப்பாங்க.. அதுக்காக செல்லமுனு இல்ல வளரவளர கண்டிப்பும் கூட, ஆனா அமிர்தாம்மா கண்டிக்கிர அளவுக்கு ரொம்ப இடமும் கொடுக்கமாட்டான்.
அமிர்தாம்மா இறக்கிறவரை ராமுக்கு கோபம் வந்து நான் பார்த்தே இல்ல..இப்போ நான் ராம் சிரிச்சு பார்க்கறதே இல்ல...  அவனுக்கு உடம்புக்கு ஒன்னுனா... தாங்கவே மாட்டாங்க!!! நாங்க நையன்த்து படிச்சிடு இருந்தோம் அவனுக்கு ரொம்ப ஜூரம் ... அவன்தான் சரியான அம்மா பிள்ளையாச்சே .. அம்மா கூடவே இருக்கனுன்னு அடம். பத்துஅப்பா வீட்டிலேயே டிரிப்ஸ் போட்டுட்டு கிளம்பிட்டாங்க.. நாங்க ஸ்கூலுக்கு போயிட்டோம்!! திரும்பி வந்த எங்களுக்கு அவளோ அதிர்ச்சி..தாத்தா ஹாஸ்பிடல ..அமிர்தாம்மாவ ..என்று நிறுத்தியவன் கண்களை மூடியபடி
எவ்வளவு அழகா இருப்பாங்க தெரியுமா அம்ரூ ..எப்பவும் சந்தன வாசனை..மின்சார பார்வை தேவதைமாறி இருப்பாங்க.. ஏதுமே இல்ல ஒரு பார்சல் மாறி சுத்தி வச்சி இருந்தாங்க!! தீபி ..முகில் நான் எல்லாம் தேம்பி தேம்பி அழுதது என் கண்குள்ளேயே இருக்கு .. என்று அவளை நோக்கியவன் அவள் அவனையே ஊன்றி கவனிப்பதை கண்டவன் சுதாரித்து.. எனக்கே இப்ப நினைச்சலும் ஏத்துக்க முடியல... அவன் ஆனா அழவேயில்ல எனக்கு அப்பலாம் தெரியல அவனுக்கு பயங்கறமான அதிர்ச்சில அழகூட வரலனு என்று நிறுத்தியவனிடம்.

கேள்விபட்டேன் கிரண் ....நீங்க இப்ப மறுபடி நினைச்சு ஃபீல் பண்ணாதீங்க.. அதபத்தி மேல யோசிகாதீங்க... என்று தேற்றியவளை சற்று நேர உகித்தலுக்கு பின் என்னது தெரியுமா.. உங்களுக்கு என்ன அம்ரூ தெரியும்... என்றான்.

இராமன் தேடிய கண்கள்Där berättelser lever. Upptäck nu