தேடல்-60

Start from the beginning
                                    

அம்ரூ,"வீட்டுக்கு போயி ரெஸ்ட் எடுக்க போறேனு போனீங்களே !!?"

ராம்,"உன் முகத்தை பார்த்தலே தெரிஞ்சுதே!!அதான் வந்துட்டேன்!!?"

அம்ரூ,"ஓஓஓ.....!!,
இப்ப தான் தெரிஞ்சுதா!?"

ராம்,"ஏன் ?!காலையிலே தெரியுமே!!"

அம்ரூ,"அப்போ !!தெரிஞ்சும் வேணுன்னு பண்ணிருக்கீங்க!!"

ராம்,"அப்படி இல்ல !வேலை ஜாஸ்தி!அதோட உண்ணமையாவே என்னை தேடறீயான்னு பார்க்கலானு பார்த்தேன் !! பராவாயில்ல !!"

அம்ரூ,"என்ன பராவாயில்ல!!?"

ராம்,"சரி !! அத விடு நீ என்னமோ பேசனுன்னு சொன்ன!?"

அம்ரூ,"எதும் இல்ல சும்மா!! தான் !!"

ராம்,"அப்போ ஏதோ இருக்கு!?"

அம்ரூ,"ஆமா..!!குரு அண்ணா கிட்ட ,அன்னிக்கு ஒரு லெட்டர் குடுத்தேன் !!அது பத்தி பேச தான்!!"

ராம்,"அதுவா.....!!,அம்மூ...!! அதை நான் அப்போவே படிச்சுட்டேன் !!"

அம்ரூ,"நீங்க...?!"

ராம்,"நான் முழுசா...சொல்லிடுறேன்!!
குரு என்கிட்ட கொடுத்தான்!! உங்க அம்மா !!அப்பா க்கு எழுதிருக்க!!ஒருவேளை ஆப்பரேஷன்ல பிரச்சினை ஆச்சுன்னா!! அவங்களை உன்னால பார்க்க முடியாதுன்னு நினைச்சி !!நடந்ததை எழுதி !!மன்னிச்சிடுங்கன்னு வேற எழுதியிருந்த...!,எல்லாத்தையும் படிச்சேன்!!"

அம்ரூ,"ஆமா!! ஆப்ரேஷன் தள்ளி போட்டாச்சுல அதனால அதை இப்போ அனுப்ப வேண்டாம்!!குரு அண்ணா கிட்ட சொல்லனும்!!?"

ராம்,"என்கிட்ட தான் இருக்கு !!அனுப்ப வேண்டிய அவசியமே வராது!!அதனால நீ ஒன்னும் கவலை படாத!!"

அம்ரூ,"தேங்கஸ்!!"

ராம்,"எதுக்கு!?"

அம்ரூ,"எனக்காக இவ்வளவோ பண்ணறீங்களே!!இதுக்கெல்லாம் பதிலுக்கு என்னால என்ன செய்ய முடியுன்னே தெரியல!!"

ராம்,"அம்மூ !!உனக்காக யாரு பண்றா!!? நான் எனக்காக பண்றேன்!என்று அவள் மடியில் படுத்தபடி, அதோட நான் எதும் பெருச பண்ணல!அதனால உன் தேங்கஸ்லாம் நீயே வச்சிக்கோ!!"

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now