103. நிதர்சனம்

59 6 10
                                    

💞 உன் அன்பிற்கும்
அழகிற்கும் நான்
அடிமை என்றிருந்தேன்..
இப்போது தான் உணர்கிறேன்
என் பேனாவும்
காகிதமும் கூட உனக்கு
அடிமை என்று....😉

..NR..

காகித கிறுக்கல் Unde poveștirile trăiesc. Descoperă acum