82. கலைநயம்

72 6 9
                                    

💞 உந்தன் கற்பனை
மட்டுமா? இங்கு
கவிதை புனைகின்றது..
உந்தன் கண்களுமன்றோ?
என்னில்
கலைநயம் புரிகின்றது....😉

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now