💞 கண் கொண்டு உன்னழகை
ரசிக்கத் தான் முடிந்தது
என்னால்,,
அதனால் தான்
பதிவு செய்கிறேன்
கெமரா விழி கொண்டு
உன்னழகை பத்திரமாய்.... 😉..NR..
![](https://img.wattpad.com/cover/228886923-288-k478317.jpg)
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..
19. பதிவு செய்கிறேன்
💞 கண் கொண்டு உன்னழகை
ரசிக்கத் தான் முடிந்தது
என்னால்,,
அதனால் தான்
பதிவு செய்கிறேன்
கெமரா விழி கொண்டு
உன்னழகை பத்திரமாய்.... 😉..NR..