08. என்னவனே

133 19 24
                                    

💞 ஒரு நொடி
பார்வையிலே உன்னை
ஓராயிரம் முறை
நினைக்க வைத்து விட்டாய்..
இன்று உன் நினைவுகளின்றி
நிமிடமும் நான் நிலைப்பது
நிஜமாய் இயலவில்லை..
அதனால்,,
உன் பார்வையிலே பூத்து கிடக்க
பூக்கள் கொண்டு நிற்கிறேன்..
இந்த பூவையின்
பூவை ஏற்று என்னவனாக
நீ வர வேண்டும்..
எண்ணி எண்ணி காத்திருக்கிறேன்
ஏமாற்றாது என் காதலே
உன் காதலோடு
என்னிடம் வந்து விடு.... 😉

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now