01. காகித கிறுக்கல்

470 30 22
                                    

வானுக்கு நிலவின் மீது
கடலுக்கு கரையின் மீது
வண்டுக்கு பூவின் மீது
ஆணுக்கு பெண்ணின் மீது
பெண்ணுக்கு ஆணின் மீது
இப்படி எத்தனை
எத்தனை காதல்..
எண்ணிலடங்கா தேடல்..
அவ்வழி தான்
காகிதத்தின் மீது
மோகம் கொண்ட
என் கிறுக்கல்களின்
விளைவால் பிரசவிக்கப்பட்ட
காதல் குழந்தை தான்
இந்த காகித கிறுக்கல்.... 🥰

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now