63. நீயே

83 12 15
                                    

💞 கடந்து போன காலங்களில்
காணாமல் போன கனவு நீ..
நிகழ்ந்து கொண்டிருக்கும்
நினைவுகளில்
நிஜமாய் நிற்கும் உறவு நீ..
எதிர்பார்த்திருக்கும்
ஏக்கங்களில் எனை ஏற்று நிற்கும்
என்னவள்(ன்) நீ நீயே....😉

..NR..

காகித கிறுக்கல் Donde viven las historias. Descúbrelo ahora