65. முகவரி

67 8 12
                                    

💞 உனக்காக நான்
எழுதிய கடிதங்கள் இன்னும்
என் மனச்சிறையில்
பூட்டி கிடக்கின்றன..

உன் முகம் தெரிந்த எனக்கு
உன் முகவரி தெரியாமல்....😕

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now