67. இதயத்துடிப்பு

77 8 21
                                    

💞 ஆசையாசையாய்
எழுதிக் கொடுத்த கடிதங்களை
எங்கு வைத்திருக்கிறாய்..??

கொடுத்தவை கடிதங்களல்ல
என் இதய துடிப்புக்கள்..

ஒவ்வொரு எழுத்திலும்
ஒவ்வொரு வார்த்தையிலும்
ஒவ்வொரு வரியிலும்
மனமொன்றி கேட்டுப்பார்
உன் பெயரைத்தான்
உச்சரித்துக் கொண்டேயிருக்கும்
இன்னமும்....🥺

..NR..

காகித கிறுக்கல் Donde viven las historias. Descúbrelo ahora