81. நிலவே பெண்ணாய்

64 7 13
                                    

💞 முழு நிலா கழுத்தில்
அமர்ந்து முகமானது..
அரை நிலா விரலில்
அமர்ந்து நகமானது..
பிறை நிலா இருபுறமும்
புருவமானது..
மொத்தத்தில் நிலவே
பெண் உருவமானது....😉

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now