86. என் தேடல் நீ

85 8 17
                                    

💞 நெஞ்சில் பல எண்ணங்கள்,
துள்ளல்கள் தோன்றிய போது
சொல்லி அழவும் முடியாமல்
சேர்ந்து மகிழவும்
முடியாமல் தோன்றிய
எண்ணங்களோடு தேடுகிறேன்
உன் தோளில் சாயும் சந்தர்ப்பத்தை....
என் தேடல் நீ....😉

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now