46. அவள்

72 8 3
                                    

💞 எப்போதும்
வீசிக் கொண்டிருக்கும்
அனல் காற்றில்
அவனை அணைத்துச்
சென்ற குளிர்
தென்றலவள்.... 😉

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now