26. சல்லடையாகி நான்

73 8 9
                                    

💞 ஏக்கப் பெருமூச்சின்
தாக்கம் தாளாது
தள்ளாடி சல்லடையாகி போன
என் இதய கூண்டை
அணு அணுவாய் அரிந்து அதில்
குளிர் காய்வதில்
உனக்கென்ன
அத்தனை ஆனந்தம்.... 😕

....NR....

காகித கிறுக்கல் Where stories live. Discover now