💞 என் கவிதைகளில்
ஏதோ ஒரு கவிதையை
நீ படிக்க நேர்ந்தால்
நான் எழுதிய
கவிதைகளிளே
அந்தக் கவிதை தான்
சிறந்த கவிதை....😉..NR..
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..
84. என் கவி
💞 என் கவிதைகளில்
ஏதோ ஒரு கவிதையை
நீ படிக்க நேர்ந்தால்
நான் எழுதிய
கவிதைகளிளே
அந்தக் கவிதை தான்
சிறந்த கவிதை....😉..NR..