100. அவளும் நானும்

108 10 27
                                    

💞 நமக்காகவே
எழுதப்பட்டது போல்
இருக்கிறது..
எந்தக் கவிதையை
படித்தாலும்..🥰
அவளும் நானும்....😉

..NR..

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

காகித கிறுக்கலின் இந்த "அவளும் நானும்" தொடர இருக்கிறாள் அவளுக்கென்று ஒரு அத்தியாயத்தை அவளும் நானுமாய்🥰..

அவளின் அத்தியாயத்தை அன்பால் அணைக்க நினைத்தால் தொடருங்கள் அவளை இனி அவளும் நானும் இல்..
காதல் தீண்டிய அவளை இனி நாமும் தீண்டலாம் வாருங்கள் 🥰😉..

இப்படிக்கு,
🌛 நிலா ரசிகன் 😊

காகித கிறுக்கல் Where stories live. Discover now