97. உனது

63 9 10
                                    

💞 உயிர்மெய் எழுத்துக்களால்
நிறைந்திருக்கும்
என் கவிதைகள் மட்டும்
உனக்கானதல்ல..
அதில் கலந்திருக்கும்
என் உயிரும் உனக்கானது தான்..
எழுத்துக்கள் தாண்டி எதிரில் வந்து
உயிரில் கலந்து உனதாக்கி விடு
பெண் நிலவே....😉

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now