💞 இன்னும் அதிகமாகவே
நேசிக்கிறேன்
என் கவிதைகளை
அவை உன்னை பற்றியே
எழுதப்படுவதால்....😉..NR..
![](https://img.wattpad.com/cover/228886923-288-k478317.jpg)
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..
53. நேசம்
💞 இன்னும் அதிகமாகவே
நேசிக்கிறேன்
என் கவிதைகளை
அவை உன்னை பற்றியே
எழுதப்படுவதால்....😉..NR..