85. ஆசை

78 7 11
                                    

💞 என் பெயரை
உன் குரலில்
கேட்க ஆசை..

என் ஆசையே,

என் ஆசையை,
ஆசையாகவே
விட்டு விடாதே..

ஆசை ஆசையாய்
கேட்கிறேன்,,
ஆசையோடு
ஒரு முறையேனும்
உச்சரித்து விடு
என் பெயரை
ஆசை ஆசையாய்....😉

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now