49. விழி நான்

84 10 7
                                    

💞 விழியாலே விரலெடுத்து
உன்னை விழி தீட்டும்
நாழிகைக்காக
விழி மூடும் வரை
காத்திருக்க சம்மதம்
ஒரு முறையேனும் என்
விழியில் விழுந்து விடு
என் விழியனே....😉

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now