41. காத்திருப்பு

80 10 5
                                    

💞 காத்திருப்பு ஒன்றும்
இதுவரை பெரிதல்ல
காரணம்,,
இத்தனை கால காத்திருப்பின்
வரம் தானே நீ..
ஆனால் என்ன,,
உனக்காக காத்திருக்க
முடிந்த என்னால் உன்
மௌனங்களில் தான்
காத்திருக்க முடியவில்லை....😔

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now