14. தரிசனம்

107 13 32
                                    

💞 சூரிய தரிசனம்
காண காத்திருக்கும்
எல்லோருக்கும் மத்தியில்
மதியழகில் மதி மயங்கி
போனேன் நான்
நித்ராதேவியின் தரிசனத்தால்
வானத்து மங்கையான
மதியே உன்னை
கண்டதால் இனி
இருளே போதும்
எனக்கு உன் தரிசனம்
காண கிடைத்தால்.... 😉

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now