29. நீ

85 11 9
                                    

💞 நிழலென நானும்
நிஜமென நீயும்
நிலைபெறும் நேரமாய்
மதி விரியும் பொழுதில்
மனதினில் நின்றாய்
மயக்கும் மலரென நீ....😉

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now