56. அன்பும் அலட்சியமும்

86 9 9
                                    

💞 உன் ஒரு வார்த்தை கேட்க
பல வார்த்தை தேடி
சில வார்த்தை பிடித்து
ஒரு கவி கோர்த்து
உனக்காய் தந்தேன்..
நீயோ,,
அதன் அர்த்தம்
கூட பாராது அலட்சியமாய்
அறுத்து விட்டாய்
என் அன்பையும் சேர்த்து....😔

....NR....

காகித கிறுக்கல் Onde histórias criam vida. Descubra agora