💞 தொலைதூர தாரகையாய்
தொலையாத போதும்
அருகில் வந்த
மின்மினி பூச்சியாய்
நீ மட்டும் என்னோடு
இருந்தால் என்ன?
என்ன? 💞..NR..
![](https://img.wattpad.com/cover/228886923-288-k478317.jpg)
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..
25. ஏக்கம்
💞 தொலைதூர தாரகையாய்
தொலையாத போதும்
அருகில் வந்த
மின்மினி பூச்சியாய்
நீ மட்டும் என்னோடு
இருந்தால் என்ன?
என்ன? 💞..NR..