37. கொன்று விடாதே

75 9 5
                                    

💞 நான் நானாக இருந்த போது
மாற்றங்களும் ஏமாற்றங்களும்
கோபங்களும் மௌனங்களும்
என்னை பாதிக்கவில்லை..
ஆனால்,,
நீ என்னுள் வந்த பின்பு
உன் சிறு மௌனங்கள் கூட
என்னை கொல்லத்தான் செய்கிறது,,
கொன்று விடாதே....😔

....NR....

காகித கிறுக்கல் Where stories live. Discover now