💞 அவள் விழி அழகில்
வெட்கித்தானே
முகிலிழுத்து முகம்
மூடிக் கொண்டது
அந்த நிலா.... 😉..NR..
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..
45. வெட்கம்
💞 அவள் விழி அழகில்
வெட்கித்தானே
முகிலிழுத்து முகம்
மூடிக் கொண்டது
அந்த நிலா.... 😉..NR..