நினைவு💙

117 42 54
                                    


காற்றும் கதை சொல்லிப் போகும்
மழையும் மடல் எழுதிப் போகும்
கதிரும் கவி சொல்லிப் போகும்
சுவாசம் பெயர் சொல்லிப் போகும்
தனிமை நிலை யாகிப் போக
நினை வோநீ யாகிப் போனாய்....

சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now