எல்லாம் வரமே

236 104 75
                                    

எல்லாம் வரமே
வாழ்வதும் வரமே
சிரிப்பதும் வரமே
அழுவதும் வரமே
சாதனையும் வரமே
சோதனையும் வரமே

துன்பத்தை தரும் தோல்வியும் வரமே
படிப்பினை தரும் முயற்சியும் வரமே
மகிழ்வினை தரும் வெற்றியும் வரமே
வெற்றியை தரும் உழைப்பும் வரமே
அன்பினை தரும் அன்னையும் வரமே
பண்பினை தரும் தந்தையும் வரமே
அறிவினை தரும் கல்வியும் வரமே.

எத்தீங்கிலும் கூட ஓர் வரம் வலம் வருமே
அத்தீங்கும் வரமென கருதின் நலம் தருமே





எல்லாம் வரமே😊😊


சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Tahanan ng mga kuwento. Tumuklas ngayon