இரவு

257 108 60
                                    

இரவின் பொட்டு- முழுபிறை
இரவின் சிரிப்பு- வளர்பிறை
இரவின் நகைப்பு -தேய்பிறை
இரவின் முத்து-முக்கிளை
இரவின் மூச்சு -தென்றல்
இரவின் பரிசு -தூக்கம்
இரவின் கொடை -நிம்மதி
இரவின் விளைவு -நாம்.

                   Hi sagos ennala wattpada piriya mudila . So na wattpad vittu pola analum munna mari enala frequenta wattpad vara mudiyathu. Apram ashikmo avanga manikkavum nra storyla enakku sorry keturnthenga. Reason negtv feedbaks kuduthathukam. Athu negtv fdbks illana athu enna poruthavarikum posstiv suggstions . And Niranj4794 ivanga tha en kavithayoda mayangolli pilaigalin editor.😂😂😂

சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now