விவசாயி-2

219 85 67
                                    

வயகாட்டு வெயிலுல
வயசான காலத்துல
விவசாயி உழைக்கிறா(ன்)
விவசாயம் செத்துட்டா,
அவ(ன்)சாவும் வந்துரும்
அவசர உலகுலயும்
அவனின்றிச் சோறில்ல.

சோறு போடுறவனுக்கே
சோறு பத்தல- அவன்
சோகம் பல இருக்க
அத கேட்க ஆளில்ல

படைப்பவன் காப்பவன்
அழிப்பவன் இறைவன்
படைத்து அதை காத்து
அழிபவன் உழவன்.





         Hi sagos en msga pakathavangalku oru note na oru puthu elutha aramchurke . Time irukum pothu athayu konjam padichu support panunga Plsss.

Story name :இந்துஸ்
Story description: two friends and 
          avangaloda intrestingana action    
          niranja oru fictional story.

Story link:
https://my.w.tt/dl4yDdp3RN

சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now