இரவு வணக்கம்

369 55 39
                                    




நிலையில்லா உலகின்
நிலையில்லா உறவுகளால்
நிறைவில்லா உள்ளமது
நிலையற்று போக அதை
நிலைநிறுத்தி நன்
நினைவதை தந்த
நிகரில்லா நாளிது
நித்திரைக்குச் செல்ல
நற்கனவுடன் நீ இன்று
நித்திரைக்குச் செல்ல
நல்லிரவு வாழ்த்துக்கள்

-சகோ சல்மான்








சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now