பரிசு

178 84 104
                                    

பிறந்த நாள் பரிசு வேண்டுமா?
புரிந்துக்கொள் பிறந்த நாளே ஒரு பரிசுதான்

புத்தாண்டு பரிசு வேண்டுமா?
தெரிந்துகொள் புத்தாண்டே ஒரு பரிசுதான்

ஏதேனும் வென்றதால் பரிசு வேண்டுமா?
உணர்ந்துக்கொள் உன் வெற்றியே ஒரு பரிசுதான்.

பரிசுகளை எதிர்பார்ககாதே...
பெற்று விட்டாய் அதை நீ எப்பொழுதோ.






Hi sagos nethu en bday ku neraya wishes and prayers vanchu ellarkum romba thanks. Unga wishes and prayersoda nichayam intha year enakku sirappa amayumnu nambure. Love u all☺☺

சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now