குழந்தை தின வாழத்துகள்

157 56 96
                                    


சிறிதும் அஞ்சா சிறந்த இனம்
சிரித்து மகிழும் சீறிய இனம்
சிறிய உருவிலும் சீறும் இனம்
அறிய அழகை கொண்ட இனம்
ஆமாம் இதுவே நம் இனம்
வாழ்த்துக்கள் இன்றே நம் தினம்

சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now