வெண்ணிலா

384 134 103
                                    


இறைவனின் படைப்பே  நீ அழகு
இரவின் பொட்டே நீ அழகு
இரவின் ஒளியே நீ அழகு
இரவின் சிரிப்பே நீ அழகு
ஒளியின்  அடைக்கலம் நீ அழகு
அழகின் அரியணை நீ அழகு
இயற்கையின் கொடையே நீ அழகு
கவிஞரின் வியப்பே நீ அழகு
வெண்மையின் முழுமை நீ அழகு
உயர் வானில் தனியாய் நீ அழகு

சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now