நா

96 43 26
                                    

மதங்களே நரகம் சொல்ல;
மேலேஇனிநான் என்ன சொல்ல?

அகத்தின் எதிரி* அவனை
அடக்கி ஆள வேண்டும்.
அவன் கடிவாளம் இறுகி இருக்கவேண்டும.

எச்சரிக்கை!!!
இது வெறும் ,
உறுப்பல்ல
உயிர் கொல்லும் ஆயுதம்!!!!

_×_

Tongue

Every religion tells about the hell,
And what is there for me to tell?
We should control the words we spell.

The highest enemy within ourself:
Locked inside a smooth little shelf.

I warn you - tongue is not just an organ,
It may also act ,just like a weapon.








*- நம் அகத்தை அப்படியே வெளிப்படுத்தி அதன் விளைவாக மீண்டும் அகத்தை நா காயப்படுத்துவதால் அகத்தின் எதிரி
என அழைத்திருந்தேன்.


சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now