💟19💟-corrected

787 41 2
                                    
வினீத் வெட்ஸ் ஆதிரா

اوووه! هذه الصورة لا تتبع إرشادات المحتوى الخاصة بنا. لمتابعة النشر، يرجى إزالتها أو تحميل صورة أخرى.

வினீத் வெட்ஸ் ஆதிரா.......

வினீத் வெட்ஸ் ஆதிரா

اوووه! هذه الصورة لا تتبع إرشادات المحتوى الخاصة بنا. لمتابعة النشر، يرجى إزالتها أو تحميل صورة أخرى.

அந்த ப்ரமாண்ட மண்டபம் முழுவதும் வி

اوووه! هذه الصورة لا تتبع إرشادات المحتوى الخاصة بنا. لمتابعة النشر، يرجى إزالتها أو تحميل صورة أخرى.

அந்த ப்ரமாண்ட மண்டபம் முழுவதும் வி.ஐ.பி-களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. வாசல் முதல் மேடைவரை அனைத்திலும் ஆடம்பரம் நன்றாகவே தெரிந்தது.

ஊருக்கு வந்த இரண்டே வாரத்தில் இப்படி திருமணம் இருக்கும் என அவள் கனவிலும் நினைக்கவில்லை. நிச்சயம் கூட வேணாம், நேராக கல்யாணமே வைத்துக்கொள்ளலாம் என வினீத் கூறினான் என்று, இப்படி அரக்க பரக்க திருமணத்தை வைத்து விட்டனர்.

பயம், பதட்டம், கோவம் என பல உணர்ச்சிகள் அவளை வாட்டி வதைக்க, தலை பயங்கரமாய் வழிப்பதுபோல் இருந்தது ஆதிக்கு. "இப்போகூட ஒன்னும் கெட்டு போகல. அப்பாவ பார்த்து இந்த கல்யாணம் பிடிக்கலனு சொல்லிட்டா, பிரச்சனை அவ்ளோதான்”

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்حيث تعيش القصص. اكتشف الآن