காகித கிறுக்கல்

By NilaRasigan

9.3K 1K 1.4K

எண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 ... More

01. காகித கிறுக்கல்
02. நிலவு பெண்
03. கடலாய் நான்
04. விழி நீ
05. தனியாய் நான்
06. தேடல் உள்ளங்களுக்கு 🥰
07. உனை எண்ணி
08. என்னவனே
09. யதார்த்தம்
10. கவிதை
11. ஓவியம்
12. நிலவும் நானும்
13. ஆசை தான்
14. தரிசனம்
15. மதியும் மங்கையும்
16. பசி
18. மதிப்பிற்குரிய பெண்மை
19. பதிவு செய்கிறேன்
20. அன்பில் நீ
21. காற்றாய் நான் கவிதையாய் நீ
22. தேய்கிறேன் நான்
23. கோபங்கள்
24. உன்னில் நான்
25. ஏக்கம்
26. சல்லடையாகி நான்
27. ஈர்ப்பு விசை
28. நிழலாய் நீ
29. நீ
30. தொலைபேசியிலும் நீ
31. தேடல்
32. யாரோ?
33. நினைவே
34. குறும்பு
35. உன்னால்
36. அமாவாசை
37. கொன்று விடாதே
38. பெண் நிலவு
39. பேரழகி
40. கிறுக்கல்
41. காத்திருப்பு
42. பாவை
43. நான்
44. அழகியே
45. வெட்கம்
46. அவள்
47. கல்லறை காற்று
48. தீண்டல்கள்
49. விழி நான்
50. நீ நிலவு
51. அனாதை
52. ஏனோ?
53. நேசம்
54. தேவதை
55. என்னவள்
56. அன்பும் அலட்சியமும்
57. ஏமாற்றம்
58. உரிமை
59. எண்ணம்
60. நினைவலைகள்
61. விழியழகி
62. தோல்வி
63. நீயே
64. மலரே உன்னை
65. முகவரி
66. தீராத கிறுக்கல்
67. இதயத்துடிப்பு
68. நிழல்
69. கற்பனை
70. பெண்ணே
71. விக்கல்
72. மழையும் மங்கையும்
73. இல்லை
74. உணர்வு
75. தொலை தூர காதல்
00. தேடல் உள்ளங்களே 🥰
76. பொறாமை
77. நாணம்
78. வலிகள்
79. உன்னில்
80. குரலழகி நீ
81. நிலவே பெண்ணாய்
82. கலைநயம்
83. கானம்
84. என் கவி
85. ஆசை
86. என் தேடல் நீ
87. நம்பிக்கை
88. உயிரே
89. எதிர்பார்ப்பு
90. என் காதலே
91. கனவு காதல்
92. பெண்ணை
93. முடிவற்ற உரையாடல்
94. காணவில்லை
95. காதலிக்கிறேன்
96. வாழ்ந்தால் என்ன?
97. உனது
98. காகித காதல்
99. நினைவில் நீ
100. அவளும் நானும்
101. கடிகாரம்
102. நடை
103. நிதர்சனம்
104. குரல்
105. அவளே எல்லா இடத்திலும்

17. தென்றலவள்

93 16 21
By NilaRasigan

தேகம் தீண்டும் தென்றல்
காற்றே உன் உறைவிடம்
எங்கேயோ?

குறிஞ்சி நிலமாய்
குழைந்து பேசும்
குமரியவள்
மேகம் உரசி காதல் பேசும்
பச்சை தேவதையவள்
கையை நீட்டி
கன்னம் கிள்ளும்
மரகத பாவையவள்
தேயிலை காட்டை
தேகமாய் கொண்ட
தெரிவையவள்
பருவங்கள் மாறி
பூத்துக் குலுங்கும்
பூவையவள்
மலையாய் நின்று
மழை மேகம் தீண்டி
மாரி பெய்யும்
மடந்தையவள்
வஞ்சமில்லா நெஞ்சம்
கொண்ட மனிதம் பேசும்
வஞ்சியவள்
அன்பை மட்டும் அளவில்லாது
அள்ளி வழங்கும்
அணங்கு அவள்
காலம் மாறினும்
மாறாது காவியம் பேசும்
காரிகையவள்
மாறிடும் மனங்களில்
மாற்றம் காண மனிதம் பேசும்
மலையகம் தான்
மங்கையவள்
அவள் பூத்திருக்கும் பூமியில்
பாவை பேசும் மொழியாய்
உறைந்தவள் தான்
காற்றாய் நானும் வீசுகிறேன்
தேகம் தீண்டும்
தென்றலாய்....😉

..NR..

Continue Reading

You'll Also Like

77 8 7
உன்னைப் பற்றி எழுதும் என் கைகள் வெட்கத்தில் சிவக்கிறது!!! நான் என்ன எழுதுவேன் உன்னைப் பற்றி!!!!!!!!, எல்லா வார்த்தைகளும் நீயாக இருக்கிறாய்!!! உங்கள...
41 5 2
காதலையும்❤, காதலனையும்🥰 ரசிக்கும் அவனின் காதலியாக.....😍 என்னுடைய காதல் கிறுக்கல்களை📜 எழுதலாம் னு இருக்கேன்😉 காதலிப்பவர்களும்.... காதலிக்க ஆசைப்ப...
342 3 1
😍😍😍😍😍😍
3.7K 457 109
Highest Rank #2 on 23/07/2018., Highest Rank #4 on 15/05/2018., Highest rank #5 on 17/05/2018., Highest rank #6 on 12/05/2018. உறவுகளை உடைத்து, உணர்...