💞 அள்ளிக் கொள்ள
ஆசை தான்..
மேகமே உன்னை
பறந்து செல்ல
ஆசை தான்..
பறவையாய் இங்கே,,
முடிந்தது என்னவோ
நுகர்கிறேன் நானும்
உன்னை இப்படி
கையை நீட்டி....😉
..NR..
எண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 ... More
💞 அள்ளிக் கொள்ள
ஆசை தான்..
மேகமே உன்னை
பறந்து செல்ல
ஆசை தான்..
பறவையாய் இங்கே,,
முடிந்தது என்னவோ
நுகர்கிறேன் நானும்
உன்னை இப்படி
கையை நீட்டி....😉
..NR..