💜தருண் 💜 ப்ரியா💜

3.9K 122 17
                                    

தருண் கிருஷ்னா

தருண் கிருஷ்னா

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

வயது 29. கலகலப்பானவன், துடிப்பானவன். சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு, ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் உயர் பதவியில் வேலை பார்க்கிறான். தாராவின் உடன் பிறப்பு. அர்ஜுனின் உயிர் தோழன்.


ப்ரியா தர்ஷினி

ப்ரியா தர்ஷினி

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

வயது 26. ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறாள். இவள் அமைதியின் மறு உருவம், பொறுமையின் சிகரம். ஆனால், காதல் மட்டும் இவளுக்கு எதிரி.

            💞💞💞💞💞💞💞💞💞💞💞

காதலை வெறுத்து ஒதுக்குபவளோ ப்ரியா.

'காதலித்து திருமணம் செய்ய வேண்டும்' என்ற லட்சியத்துடன் வாழ்பவன் தருண்.

பிரியாவை பொறுத்த வரையில் காதல் ஒரு முட்டாள்தனம், ஏமாற்று வேலை, போலியான ஒன்று.

"இந்த உலகில் மிகச் சிறந்த மற்றும் அழகான விஷயங்களை பார்க்கவோ கேட்கவோ முடியாது. ஆனால் இதயத்துடன் உணர முடியும்... காதலை உங்கள் இதயத்தில் வைத்திருங்கள். அது இல்லாத வாழ்க்கை பூக்கள் இறந்தவுடன் சூரிய ஒளியில்லாத தோட்டம் போன்றது... ” இவ்வாறு காதலைப் பற்றி பக்கம் பக்கமாக பேசுபவன் தருண்.

இவர்கள் வாழ்வில் இணைவார்களா?

தெரிந்துகொள்ள கதையை முழுமையாக படியுங்கள்...!

____________________________________

(தொடரும்...💞)          

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now