💛Prologue💛

7.5K 103 16
                                    

'குளிர் காலத்திலே இலையின் மீது படிந்திருக்கும் பனித்துளி போல...
வெயில் காலத்தில் பருகும் இளநீர் போல... கோடையில் பெய்யும் ஐஸ் கட்டி மழை போல...
பேருந்தின் ஜன்னல் வழியாக தெறிக்கும் மழைத்துளி போல... '
எதார்த்தமான ஒரு காதல் கதை இது...💞

*(முதல் இருபத்தைந்து அத்தியாயங்கள் எளிமையாக செல்லும். அதன் பின்பு ரொமான்ஸ் தொடங்கும்.😁💞)*

நான் ஒரு புது எழுத்தாளர். எனவே, கதையை முழுமையாக படித்து பார்த்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.💜

_______________________

பதிப்புரிமை © 2020 to 2022 by RSG

© அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

ந்த வெளியீட்டின் எந்த பகுதியும் வெளியீட்டாளராகிய என் அனுமதியின்றி... புகைப்பட நகல் போன்ற எந்த வடிவத்திலும் பதிவு செய்தல் அல்லது பிற மின்னணு அல்லது இயந்திர முறைகள் உட்பட... எந்த வகையிலும் இனப்பெருக்கம் செய்யவோ, விநியோகிக்கவோ அல்லது கடத்தவோ கூடாது.


காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now