அர்ஜுன் ஆதித்யாவயது 28. வீட்டிற்கு ஒரே பையன். சொந்தமாக கம்பெனி ஆரம்பித்து நடத்தி வருகின்றான்...!
ஒருவரை பிடித்து விட்டால் அவரை தலையில் வைத்து தாங்குவான். பிடிக்காவிட்டால் கீழே போட்டு மிதிப்பான். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும் என்று கூறுவார்கள். இவனிடத்தில் கோபமும், குணமும் அளவுக்கு அதிகமாகவே குடியிருக்கின்றன.தாரிகா (தாரா)
வயது 27. கண் மருத்துவர். குறும்பு, கொஞ்சம் பொறுப்பு, நிறைய பிடிவாதம் மற்றும் நிறைய அன்பு சேர்த்து செய்யப்பட்ட அழகிய பதுமை. அர்ஜுனின் பாலிய சிநேகிதி.
_______________
ஒரு காதல் நட்பாக மாற வாய்ப்பில்லை...!
ஆனால்...ஒரு நட்பு காதலாக மாற நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது...!அர்ஜுன் & தாரா - சிறுவயதில் நண்பர்களாக இருந்தவர்கள்.
காலம் இவர்களின் நட்பை பிரித்தது... வெறுப்பாக மாற்றியது...
சூழ்நிலை இவர்களை திருமணத்தில் இனைத்தது...
இவர்களின் மனம் இதை ஏற்றுக் கொள்ளுமா?
இவர்களின் நட்பும், பிரிவும் காதலாக மாறுமா?
தொடர்ந்து படியுங்கள் 😍...!
💙💙💙💙💙💙💙💙
YOU ARE READING
காதலும் கடந்து போகும்💘
Romanceகுளிர் காலத்திலே இலையின் மீது படிந்திருக்கும் பனித்துளி போல... எளிமையான காதல் கதை...! 💜அர்ஜுன் - தாரா💜 💜தருண் - ப்ரியா💜 இவர்களின் காதலில் நாமும் இனைவோம். பதிப்புரிமை © 2019-2022 by RSG © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.