காதலே...
காதலே...
கேட்கிறேன் ...
கூறு நீ...
காதலே...
காதலே...
என் காதலியார்?
கூறு நீ..
காதல்.. தேவதையே -என்
காதலி தேவதையே
யாரென்று தெரியலயே
என் தேடலும் முடியலயே
கருநிறமுடல்குறையழகில்லையோ?
இருந்தாலும் அவள் என் தேவதயோ?
உயிரயும் தருவேன் யாரவளோ?
புரிதலில் மணந்திடும் என்னவளோ?
Eeeeeeeeeeeee nanaetha for the first time in my history a poem on love. Aana ithula kooda loverkunu eluthla futur love, athavathu naa aftr marriage tha love pannuve .
En wifa . SO avangalku eluthnathu .😉😁😁 yaaravaloo??