சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவ...

By mad_sago

18.7K 6.3K 7.1K

Try panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து ப... More

தமக்கை 😍😍😘
காதல்❤❤
தாலாட்டு
உயிர்
விவசாயி
தமிழ்
வெண்ணிலா
கனவுலகம்
தாய்
கவிதை
காடு
இரவு
கரும்பலகை
sin
எல்லாம் வரமே
பிரிவு
வேண்டும்
அன்னையர் தினம்
never give up
வாழிய தமிழ்
சிலர்-பலர்
நண்பன்
சாபமோ🤔😢?
மன்னர் கலாம்😘😘😘
சிற்றகவை கவிதைகள்-1 தன்னம்பிக்கை
சிற்றகவைக் கவிதைகள்- சுதந்திரம்
சி.க.3 teachers
😘😘😘சி.க.-4-குழந்தை😘😘😘😘😘😘😘
காவலன்
முன்னேற.....
நட்பெனும் துணை
B_+ve
விவசாயி-2
பரிசு
மாணவர்களே மலர்க
kalam sir😢
சுதந்திர உணர்வு
தோழா😍-ஹைகூ
உறவுகள் உயிரானால்..- a cry of my heart😢😢😢
song -1
teachers
தாய்
values
nature
கண்ணம்மா💙💙
கடல்
title solla mate padichu paarunga😁😁
இரவு வணக்கம்
மனது
50th update 👸-"சர்கார்"
குழந்தை தின வாழத்துகள்
புழுதி புயல்😠
ச(ா)தி
பயணம்
உண்மை பாசம்
(tribute to real heroes ). *யார் இவன்.....?*
☺❤ஆனந்த கண்ணீர்❤😢
**படிக்கவேண்டியது**
Don't read this pain of care❤
everything ☺
தங்கை அண்ணனிற்கு எழுதினால்..?
2 liners🤠
sea
நா
அன்பின் பரிசு
என் நெஞ்சே...
பள்ளி
தொலைக்காட்சி விளம்பரமும் நுகர்வோர் அறியாமையும்
கரோனா கண்ணீர்
the last day
இமை
நினைவு💙
போதையான பாதை
முதுமை நாடும் பரம்பொருள்
செவிலியர் சுவாசம்
2050 இந்தியா
தாயும் சேயும் நோயும்
அழகில்லாத பேரழகி
காவல்
மழையிரவு பாடம்
சுதந்திர தினம் கொண்டாடும் அடிமைகள்
அனைத்து ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம்(நன்றி கவிதை)
வாடும் வாலிபம்
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் (late wishes)
பேரழகே...!
பொறுமை
கொள்ளையன் கொல்லப்பட்டான்
போதை
கருணையின் துண்டு
துணை
வெந்நீர்
*ஓடி விளையாடுவோம் பாப்பா!*
signing off from wattpad

முழுமகிழ்வே

69 10 11
By mad_sago

பாரெங்கும் புகழும் பாரதமே!
பரம்பொருளால் கிடைத்த பேரருளே!
ஊரெ(ல்)லாம் செழிக்கும் பெருவளமே!
விண்ணைப் பிளக்கும் மலை சிகரமே!
மண்ணில் வாழும் பெரு உரமே!
மனதில் மலரும் பெருவீரமே!
இவைகள் யாவும் உன் அடையாளமே.

சொல்லால் கோர்த்து பாடுவோமே!
உன் பிள்ளை பெருமை கொள்வோமே!
பல அரசன் ஆண்ட பெருமையே!

பேருக்கு இன்றொரு பாதகமா?
பல ஆண்டுகள் கூறும் சரித்திரமா?
பல பெரியோர் உறங்கும் பெருமடியா?
அதற்காகவே அழியா பெரும்புகழே...!
நீ கொள்வாய் இது என்றும் இறையருளே.

பாரெங்கும் போற்றும் பாரதமே!
ஒரு விலையே இல்லா சுதந்திரமே!
அதை முறையாய் ரசித்து வாழ்ந்தாலே...
மனதில் என்றும் முழுமகிழ்வே...😁😁😁





Happy independence day sagos

Continue Reading

You'll Also Like

122K 3.6K 50
என் முதல் முயற்சி.. காதல் கதை..ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல்..உங்க ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் ..😍😍🙌
1.8K 284 17
என் ஹீரோவின் கவி வரிகள்..
299 29 18
kavithaigal
2.7K 112 20
அவன் கண்கள் காணாத என் கனவுகளின் காவியம்... அவன் அறியாத அவனுக்கான என் உலகம்... அவன் பொழிந்து செல்லும் தூறல்களின் ஈரம் உலரா மரக்கிளையாய்...