சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவ...

By mad_sago

18.7K 6.3K 7.1K

Try panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து ப... More

தமக்கை 😍😍😘
காதல்❤❤
தாலாட்டு
உயிர்
விவசாயி
தமிழ்
வெண்ணிலா
கனவுலகம்
தாய்
கவிதை
காடு
இரவு
கரும்பலகை
sin
எல்லாம் வரமே
பிரிவு
வேண்டும்
அன்னையர் தினம்
never give up
வாழிய தமிழ்
சிலர்-பலர்
நண்பன்
சாபமோ🤔😢?
மன்னர் கலாம்😘😘😘
சிற்றகவை கவிதைகள்-1 தன்னம்பிக்கை
சிற்றகவைக் கவிதைகள்- சுதந்திரம்
சி.க.3 teachers
😘😘😘சி.க.-4-குழந்தை😘😘😘😘😘😘😘
காவலன்
முன்னேற.....
நட்பெனும் துணை
B_+ve
விவசாயி-2
பரிசு
மாணவர்களே மலர்க
kalam sir😢
சுதந்திர உணர்வு
தோழா😍-ஹைகூ
உறவுகள் உயிரானால்..- a cry of my heart😢😢😢
song -1
teachers
தாய்
values
nature
கண்ணம்மா💙💙
கடல்
title solla mate padichu paarunga😁😁
இரவு வணக்கம்
மனது
50th update 👸-"சர்கார்"
குழந்தை தின வாழத்துகள்
புழுதி புயல்😠
ச(ா)தி
பயணம்
உண்மை பாசம்
(tribute to real heroes ). *யார் இவன்.....?*
☺❤ஆனந்த கண்ணீர்❤😢
**படிக்கவேண்டியது**
Don't read this pain of care❤
everything ☺
தங்கை அண்ணனிற்கு எழுதினால்..?
2 liners🤠
sea
நா
அன்பின் பரிசு
என் நெஞ்சே...
பள்ளி
தொலைக்காட்சி விளம்பரமும் நுகர்வோர் அறியாமையும்
கரோனா கண்ணீர்
the last day
இமை
நினைவு💙
போதையான பாதை
முதுமை நாடும் பரம்பொருள்
செவிலியர் சுவாசம்
2050 இந்தியா
தாயும் சேயும் நோயும்
அழகில்லாத பேரழகி
காவல்
மழையிரவு பாடம்
சுதந்திர தினம் கொண்டாடும் அடிமைகள்
அனைத்து ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம்(நன்றி கவிதை)
வாடும் வாலிபம்
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் (late wishes)
பேரழகே...!
பொறுமை
போதை
கருணையின் துண்டு
துணை
முழுமகிழ்வே
வெந்நீர்
*ஓடி விளையாடுவோம் பாப்பா!*
signing off from wattpad

கொள்ளையன் கொல்லப்பட்டான்

58 16 25
By mad_sago


கோவிட் தொற்றால் இந்த உலகமே பிரிந்து உடைந்து இருக்கிறது. இருப்பினும் சோகத்தில் மூழ்கிவிடாமல் நம்பிக்கை ஊட்டவேண்டும் என்ற ஓர் எண்ணத்தின் குழந்தையாக வந்தது தான் இந்த கவிதை! உலகத்தின் இந்த கொரொனா நோயின் இறுதி நோயாளி குணமடைந்தபின் official ஆக இந்த உலகில் இருந்து கோவிட் ஒழிந்தது! என்ற செய்தியைக் கேட்டு ஒரு கவிஞன் எழுதுவதாக ஒரு கற்பனை கவிதை...

*கொள்ளையன் கொல்லப்பட்டான்*

அழகினி தானாக மலருதோ!

பலதுயர் தானாக வாடுதோ!

இருவிழி காணாத இன்பமோ!

மழையது தேனாக(க்) கொட்டுதோ!

கடலென(ப்) பாரிலே விரியுதோ!

தீங்கிது தீராமல் பிரியுதோ!

இனிபுது சீறாவாய் பிறக்குதோ!

துயரது காணாமல் தொலைந்ததோ!

பிணியினி தாக்காமல் இருக்குமோ!

இருகரம் தயங்காமல் கோர்க்குமோ!

நட்புடன் ஆடாத ஆட்டமோ!

புஜங்களும் தாலாட்டு பாடுமோ!

இடைவெளி நீங்காது இருகுமோ!

புதிதொரு பாராக(த்) திரிந்ததோ!

பழைய இன்பங்கள் கிடைத்ததோ!!!...




Author note: hi makkalae meendum rommba naal kalichu ungala santhikka vanthurken ungal sago. irunthalum unga support korayathu nra nambikkai epoyum irku. medical emergencies and career la irka important phases la irunthe so intha pkkam vara mudila elarum ipo vanthu intha updateauh samatha padichu commentla kaari thupuvengalamam. see you soon

Continue Reading

You'll Also Like

6K 152 19
என் தேடல்கள் என் எண்ணங்கள் என்னவனுக்கான கிறுக்கல்கள்.....
13.1K 2.9K 181
அன்புள்ள தோழர் தோழிகளே, நான் முதன் முதலாக எனது உணர்வுகளை வார்த்தை மணிகளாக இங்கு பதிவு செய்யவுள்ளேன்.... இவைகள் கவிதைகளா இல்லையா என்ற கேள்வியும் எனக்க...
263 26 10
Tamil poems - தமிழ் கவிதைகள்/ கருத்து பகிர்தல்கள். என் எண்ண சிதறல்களின் ஒருங்கிணைப்பு. மனதில் அவ்வப்போது எழுந்து ஆர்பரிக்கும் கருத்துக்களை, எண்ணங்கள...
1.9K 162 7
என் இதய இன்ப துன்பங்கள் யாவும் கவிகளாய் படைக்க துடிக்கிறேன், முழுதாய் அவைகள் வெளி கொணராவிடிலும் என்னால் இயன்றவை....