சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவ...

Par mad_sago

18.7K 6.3K 7.1K

Try panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து ப... Plus

தமக்கை 😍😍😘
காதல்❤❤
தாலாட்டு
உயிர்
விவசாயி
தமிழ்
வெண்ணிலா
கனவுலகம்
தாய்
கவிதை
காடு
இரவு
கரும்பலகை
sin
எல்லாம் வரமே
பிரிவு
வேண்டும்
அன்னையர் தினம்
never give up
வாழிய தமிழ்
சிலர்-பலர்
நண்பன்
சாபமோ🤔😢?
மன்னர் கலாம்😘😘😘
சிற்றகவை கவிதைகள்-1 தன்னம்பிக்கை
சிற்றகவைக் கவிதைகள்- சுதந்திரம்
சி.க.3 teachers
😘😘😘சி.க.-4-குழந்தை😘😘😘😘😘😘😘
காவலன்
முன்னேற.....
நட்பெனும் துணை
B_+ve
விவசாயி-2
பரிசு
மாணவர்களே மலர்க
kalam sir😢
சுதந்திர உணர்வு
தோழா😍-ஹைகூ
உறவுகள் உயிரானால்..- a cry of my heart😢😢😢
song -1
teachers
தாய்
values
nature
கண்ணம்மா💙💙
கடல்
title solla mate padichu paarunga😁😁
இரவு வணக்கம்
மனது
50th update 👸-"சர்கார்"
குழந்தை தின வாழத்துகள்
புழுதி புயல்😠
ச(ா)தி
பயணம்
உண்மை பாசம்
(tribute to real heroes ). *யார் இவன்.....?*
☺❤ஆனந்த கண்ணீர்❤😢
**படிக்கவேண்டியது**
Don't read this pain of care❤
everything ☺
தங்கை அண்ணனிற்கு எழுதினால்..?
2 liners🤠
sea
நா
அன்பின் பரிசு
என் நெஞ்சே...
பள்ளி
தொலைக்காட்சி விளம்பரமும் நுகர்வோர் அறியாமையும்
கரோனா கண்ணீர்
the last day
இமை
நினைவு💙
போதையான பாதை
முதுமை நாடும் பரம்பொருள்
செவிலியர் சுவாசம்
2050 இந்தியா
தாயும் சேயும் நோயும்
அழகில்லாத பேரழகி
காவல்
மழையிரவு பாடம்
சுதந்திர தினம் கொண்டாடும் அடிமைகள்
அனைத்து ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம்(நன்றி கவிதை)
வாடும் வாலிபம்
பேரழகே...!
பொறுமை
கொள்ளையன் கொல்லப்பட்டான்
போதை
கருணையின் துண்டு
துணை
முழுமகிழ்வே
வெந்நீர்
*ஓடி விளையாடுவோம் பாப்பா!*
signing off from wattpad

புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் (late wishes)

82 19 34
Par mad_sago

பத்தாச் சோறு பசியில் வயிறு
கத்தா உயிரு ஊருக்கு நூறு
செத்தா பாலு வாரம் நாலு
பத்தா துயரென திறந்த பாரு

துயரம் தாங்கி உறவுகள் தெரிய
கணினி வழியில் கல்விகள் திறக்க
கண்கள் வலிக்க குழந்தைகள் பார்க்க
இன்னல் நிறைந்த நாட்கள் நகர

தளர்வுகள் வந்திட! தேர்வுகள் வந்தன!!

வெறுத்த மனம் சிறுத்த முகம்
கனத்த சுமை பெருத்த சோகம்

இதோ பொறுத்தது போதும்
பொங்கி வந்தது புத்தாண்டு
நெருங்கி வந்தது இந்தாண்டு

தொடர்ந்து வந்திடும் திருநாளில்
வெளியில் வந்திடும் இன்பங்கள்!!!!!.....

போகியில் துன்பங்கள் எரித்து,
பொங்கலில் இனிப்புகள் உண்டு,
காளைகளுடன் காளையர்  மோதி,
காணுமில் உறவுகள் மலர,
என்றேஇப் பொங்கல் சிறக்க,
புத்தாண்டு பல்இன்பம் கொடுக்க,
இவ்வாறு எம்மனம் திறக்க,
வாழ்த்தி மகிழ்கின்றேன் !
வார்த்தை முடிக்கின்றேன் !!


ps:
        21  naaluku apram puthaandu wishes and 7 naatkalukku pinnal pongal wishes solrenae nu nenaika venam. wattpad la konjam lateah update panite erkanavae eluthinathuthaa. so vaasagargal anaivarum thayavu koornthu mannichuuu

Continuer la Lecture

Vous Aimerez Aussi

74 3 1
To my Meera kutti
299 29 18
kavithaigal
8.7K 2.1K 70
இது என் கைகளில் சிதறிய வார்த்தைத் துளிகள். ???இதில் நினைய அன்புடன் வரவேற்கிரேன். ?? பிடித்தால் விமர்சிக்க மறவாதிர். ? மொக்கையா இருந்தால் தனியாக கூப்ப...
141 19 7
හීනයක්ද කියලා හිතාගන්නට බැරිවුණු, ඒත් මේ මොහොතේ හීනයක් බවට පෙරළුණු හැබෑවක් කරගන්නට වෙරදරන සිතුවිල්ලක්...නැහැ... සිතුවිලි රංචුවක්! කවි විතරක්ම! මුළු...