சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவ...

By mad_sago

18.7K 6.3K 7.1K

Try panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து ப... More

தமக்கை 😍😍😘
காதல்❤❤
தாலாட்டு
உயிர்
விவசாயி
தமிழ்
வெண்ணிலா
கனவுலகம்
தாய்
கவிதை
காடு
இரவு
கரும்பலகை
sin
எல்லாம் வரமே
பிரிவு
வேண்டும்
அன்னையர் தினம்
never give up
வாழிய தமிழ்
சிலர்-பலர்
நண்பன்
சாபமோ🤔😢?
மன்னர் கலாம்😘😘😘
சிற்றகவை கவிதைகள்-1 தன்னம்பிக்கை
சிற்றகவைக் கவிதைகள்- சுதந்திரம்
சி.க.3 teachers
😘😘😘சி.க.-4-குழந்தை😘😘😘😘😘😘😘
காவலன்
முன்னேற.....
நட்பெனும் துணை
B_+ve
விவசாயி-2
பரிசு
மாணவர்களே மலர்க
kalam sir😢
சுதந்திர உணர்வு
தோழா😍-ஹைகூ
உறவுகள் உயிரானால்..- a cry of my heart😢😢😢
song -1
teachers
தாய்
values
nature
கண்ணம்மா💙💙
கடல்
title solla mate padichu paarunga😁😁
இரவு வணக்கம்
மனது
50th update 👸-"சர்கார்"
குழந்தை தின வாழத்துகள்
புழுதி புயல்😠
ச(ா)தி
பயணம்
உண்மை பாசம்
(tribute to real heroes ). *யார் இவன்.....?*
☺❤ஆனந்த கண்ணீர்❤😢
**படிக்கவேண்டியது**
Don't read this pain of care❤
everything ☺
தங்கை அண்ணனிற்கு எழுதினால்..?
2 liners🤠
sea
நா
அன்பின் பரிசு
என் நெஞ்சே...
பள்ளி
தொலைக்காட்சி விளம்பரமும் நுகர்வோர் அறியாமையும்
கரோனா கண்ணீர்
the last day
இமை
நினைவு💙
போதையான பாதை
முதுமை நாடும் பரம்பொருள்
செவிலியர் சுவாசம்
2050 இந்தியா
தாயும் சேயும் நோயும்
அழகில்லாத பேரழகி
காவல்
மழையிரவு பாடம்
சுதந்திர தினம் கொண்டாடும் அடிமைகள்
அனைத்து ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம்(நன்றி கவிதை)
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் (late wishes)
பேரழகே...!
பொறுமை
கொள்ளையன் கொல்லப்பட்டான்
போதை
கருணையின் துண்டு
துணை
முழுமகிழ்வே
வெந்நீர்
*ஓடி விளையாடுவோம் பாப்பா!*
signing off from wattpad

வாடும் வாலிபம்

114 29 72
By mad_sago


(நடுத்தர வருமானம் கொண்ட குடும்பத்து இளைஞனின் வாழ்வோட்டம், ஒரு கவியோட்டமாக…)

தெருவேறி தேடினாலும்  
மடிகணினி அலசினாலும்
பலமேடை பேசினாலும்
பலகோப்பு காட்டினாலும்
தினமேசும் ஊரினாலே
சிலவேளை சோறுக்காக
பணமின்றி போயினாலும்
குணம்கோடி கூடினாலும்
ஒருவேலை யின்மையாலே
மனம்நொந்து போயினாலும்...

தினக்கூலி வேலைனாலும்
சரிதா னென்றபோதும்
வேலை யில்லைபோலும்
பட்டம் பெற்றபின்னர்
பட்டப் பாடுபோதும்
என்றே மனமும்நோகும்

பலபோர் முடிந்தபின்னே
பலபேர் உமிழ்ந்தபின்னே
ஆயிரம் இருபதென்றே
பணியில் அமர்ந்தபின்னே
வெற்றி வாழ்விலென்றே
எண்ணி முடிக்குமுன்னே
அடுக்கும் செலவுமிங்கே
வயது முதிர்ந்ததென்றே
மனமும் துள்ளிகுதிக்க
மணமும் முடித்துகொள்ள
செலவு அடுக்கிச்செல்ல
வேலை மாறிப்போக
வருகை சற்றுயேற
பணமும் சற்றுசேர
பிள்ளை வந்துபிறக்க
பெண்ணாய் வேறுபிறக்க
சிலநாள் கொஞ்சிமகிழ
பலநாள் உருண்டுஓட

இன்னும் இன்னல்கூட
அவள்வயது வந்துதேர
ஒருவயது வந்தபின்னே
அவள்இல் லம்மாறிபோக
வரதட் சனைகளென்று
சிலகாசு கழிந்துபோக
பலநாட்கள் உருண்டுஓட
பலகடனும் கழிந்தபின்னே

வேலை விட்டுநின்று
வீட்டை வாங்கி அமர
அகவைய ழுதுகூறும்
அறுபது என்றுவாடும்...

வயதுமுதிர்ந்த வாலிபன்
வந்தகதையை எண்ணியே
வாயைவிட்டுச் சிரித்தான்
இதற்குதானே ஆசைப்பட்டாய்
பிச்சைக்கார பயலேயென்று



pc:

            rommba naal kalichu update podren paathi per maranthae poirklam enna . marakathavangalku nandri😁💙. maranthurunthalum prechana ila marupdiyum worksa padichu pathu enjoy pani kari thuplam no worries😜.

na inga rommba naala varatha gaapla nerayya new followers vanthurunthanga. avanga elarayum ithu tha enoda main booknu solli uungala elarum tag panni invite panuvathil mattatraa magilchiyadaikiraen.
SweetieJ10MohamedSuhail0KalaKalakala155neekatrunaanmarampraveenarakkaiahJosphinA2NIlibraryPragathiPragathi4mersal_writesswe2004AkiPrabagaranbu2311the_zoyaNikaasha and inum silar. welcome to my kavithai book. padichu pathu unga reviewsa solunga.

Continue Reading

You'll Also Like

18.6K 1.3K 49
கவிதை வாசிக்க பிடிக்கும் கவிதை எழுத யோசிக்க பிடிக்கும் கவிதையை நேசிக்க பிடிக்கும் கவிதையே உனை சுவாசிக்க பிடிக்கும் இது என்னுடைய முதல் கவிதை புத்தகம் ...
5.6K 241 42
கவிதை தொகுப்பு காதல் நிகழ்வுகள் © All rights reserved. Translations or reposting without proper permission is not allowed.
8.2K 1K 104
கற்பனையான எழுத்துக்கள்