அது இதுவோ?? 💞 Introduction 💞

11.2K 121 5
                                    


கல்லூரியில் கல்வி பயிலும் போது ஏற்பட்ட எதிர்பாராத காதல், வாழ்கையில் எந்த அளவு கொண்டு போகின்றதை பொறுத்திருந்து பார்ப்போம்.

உண்மை காதல் அழியுமா? என்ற சிறுகதைக்கு பின் எழுதும் கதை இது.
உங்களது ஒத்துழைப்பை தந்து ஊக்குவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

கல்வி நடவடிக்கையினால் Episodes பதிவு இடுவதில் ஏற்படும் கால தாமதத்தை மன்னிக்குமாறும் கேட்டு கொள்கிறேன்.


வாசித்து மகிழுங்கள்.

அது இதுவோ??(completed) Where stories live. Discover now