💕💕 நினைவு 18 💕💕

3.4K 153 48
                                    

கதிரையும் கவியையும் கோவிலுக்கு காலையில் செல்ல அழைத்தனர் ஆனால் அவர்கள் மதியத்திற்கு மேல் தான் வெளியவே வந்தார்கள்....😂😂😂😍😍😍

புது மண தம்பதிகள் தங்கள் உறவினர்கள் வீட்டிற்கு விருந்துக்கு அழைக்க அங்கு சென்று வந்தனர்...😅😄

பாவம் தன் குடும்பம் படும்போகும் துன்பம் பற்றி எதுவும் தெரியாமல் இங்கு மகிழ்சியாக உள்ளனர்.... 😕😦😦😦😦😦

( மெக்ஸிகோவில்.....)

அவர்கள் ஆறு பேரும் ஒரு ஹோட்டலில் தங்கினர்..... 🙂🙂

சூர்யா உடன் வந்தவள் பெயர் தியா... 😃
அழகான முகத்தோற்றம்😄 கண்களை பார்த்தே ஒருவரின் மனதில் உள்ளதை கனிக்கும் திறமை கொண்டவள் ....😅😄
அதுமட்டுமின்றி ஸ்பேனிஷ் மொழியும் அறிந்தவள்....🤗🤗🤗
அவளுடைய மாமா மெக்ஸிகோவில் தான் உள்ளார்...☺☺

அதனால் இவர்களுக்கு உதவியாக சூர்யாவுடன் வந்திருக்கிறாள் ☺☺☺☺

( சூர்யாவை ஒரு வருடமாக காதலித்து வருகிறாள் தியா..😍😍😍😍😍 ஆனால் அவனிம் இதுவரை சொன்னதில்லை.😍😍😍..
சூர்யாவும் அவளை நேசிக்கிறேன்😍😘😘 ஆனால் வெளி காட்டிக் கொள்வதில்லை.... 😘😘
இருவருடைய காதலை சேர்க்கும் பயனமும் இதுவே😍😍😍😁😁😘😘😘😘.....) 

இவர்கள் அங்கு வருவதையும் ஒவ்வொரு நடவடிக்கையும் யாரோ கவனித்து மற்றவருக்கு தெரியபடுத்துகிறார்.... 😧💀💀🕵🕵🕵

(சூர்யா அறையில்)

தியா நாம இங்கிருந்து நம்ப ஊருக்கு போறவரைக்கும் இந்த சிப் உன்னோட கைல பத்திரமா வச்சுக்கனும் இதுல தான் எல்லா டீடெய்ல்ஸ்ம் இருக்கு....🙁🙁🙁

உனக்கு எதாச்சும் பிரச்சினை வர மாறி தோனுச்சுனா இத அழுத்தி வெளிய தூக்கி போட்று என்று சிறு டப்பாவை அவளிடம் கொடுத்தான் ...... 🤔🤔🤔🤔

அவனையே பார்த்து கொண்டிருந்தவள் அவனும் அவளை பார்ப்பதை பார்த்து முகம் சிவந்தாள்.... 😄😍😍😍😍😍

(கார்த்தி அறையில்) 

விஜி களைப்பாக அமர்ந்திருக்க அவளுக்கு முன் சென்று மண்டியிட்டு.... 🤗🤗
விஜி உனக்கு ஒன்னும் ஆகாது எப்போதும் நா உன் கூடவே தான் இருப்ப எல்லாமே சரி ஆய்டும்...
என்றான்... 😍😍😅

உன் நினைவில் வாழ்கிறேன்Tahanan ng mga kuwento. Tumuklas ngayon