கவியை பார்த்தவன் மெல்ல மெல்ல அவளை நெருங்கினான்..😆😆😆
அவன் கிட்ட வர வர கைகள் வேர்த்தது அவளுக்கு... 😅😉
உடலெல்லாம் ஏதோ நடுக்கம்..
தன் புடவையை கைகலால் கசக்கியவாறே தலை குனிந்து அவன் அவள் அருகில் வருவதை உணர்ந்தாள்...😍😍😜😌
அவன் மெல்ல வந்து அவள் பின்னே சென்று கதவை தாழிட்டு😋 பின்னிருந்து அவளை மெல்ல அனைத்து அவள் கழுத்தில் முகத்தை புதைத்தான்....😌😵😘😘😘😙
கவி எனக்கு எவ்ளோ சந்தோஷம இருக்கு தெரியுமா....😇😇
என ஏதோ பேச வாயெடுத்தவனை....😷
தன் இதழால் கைது செய்தாள்....😘😘😘😘😘😉😉😉
சற்று பதரினாலும் பின்னர் அவனும் அவளை மெல்ல அள்ளி அனைத்தான்...😄😄😍😍😍
அவள் அவனுக்குள்ளே மூழ்கி போயிருக்க... 😂😁😁😁
கதவு தட்டும் சத்தம் கேட்டது....🤔🙃
கதிர் கண் திறந்து பார்க்கும் போது மணி 8🤕🤕 அதுக்குள்ள காலைல ஆய்டுச்சா என கண்ணை கசக்கிக்கொண்டே கவியை பார்த்தான்...... ☺☺☺
அவனுக்கு மிக அருகில் சுருண்டு படுத்திருந்திருந்தாள்......😉😉😉
குட்டி பாப்பா தூங்குற மாறி எப்டி படுத்துருக்கா பாரு...
செய்றதெல்ல செஞ்சுட்டு
ஒன்னு தெரியாத பப்பா மாறி தூங்குறத பாறு....😍😍😄😄
என்று தனக்கு தானே பேசிக்கொண்டே கதவு தட்டும் ஓசையை கூட மறந்தான்.....😉🙂
கதிர் கொஞ்சம் கதவ தெற டா....
என்று கதிரின் அம்மா அழைக்க...
மெல்லமாக அவளிடமிருந்து விலகியவனின் கைகளை பிடித்து இழுந்தாள் கவி....😅😅😅
அட நில்லு டா.. 😆😆
என்று கூறிக்கொண்டே அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டு கதவை திறந்தான்.... 😃😃😃😃
கோவிலுக்கு போகனும் சீக்கிரமா இரண்டு பேறும் குளிச்சிட்டு கீழ வாங்க என்று கூறிவிட்டு சென்றார்....... 🤗🤗
அவள் அருகே வந்து அமர்ந்தான்
அவளின் கையை பிடித்துக்கொண்டு ஏதோ யோசனையில் இருந்தான்...🤔🤔🤔🤔🤔
